அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 242 கி.மீ., கும்பகோணத்திலிருந்து திருவையாறு சாலையில் புளியஞ்சேரி
சென்று அங்கிருந்து 3 கி.மீ. சென்றால் கோயில். கும்பகோணம் –சுவாமிமலை பேருந்து கொட்டையூர்
வழியாகச் செல்கிறது. சாலையோரத்தில் கோயில். செங்கல்பட்டிலிருந்து 236 கி.மீ.,
சென்னையிலிருந்து 286 கி.மீ. திருச்சியிலிருந்து 97 கி.மீ. மதுரையிலிருந்து 228 கி.மீ.
வரிசை எண் : 99
சிறப்பு : ஐராவதம் வழிபட்டது. அகத்தியர் இலக்கண உபதேசம் பெற்ற தலம்.
இறைவன் : எழுத்தறிநாதர், தான்தோன்றீசர்
இறைவி : சுகுந்தகுந்தளாம்பிகை, நித்யகல்யாணி
தலமரம் : பலா, சண்பகம்
தீர்த்தம் : ஐராவத தீர்த்தம்
பாடல் : அப்பர், சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. எழுத்தறிநாதர் திருக்கோயில், (வழி) திருப்புறம்பியம், இன்னம்புர் அஞ்சல் – 612 303
கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம்.
கோயில் திறந்திருக்கும்
நேரம் : காலை 07.00 – 12.00 ; மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : 0435-2000157
இருப்பிட வரைபடம்
|