அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக 265 கி.மீ. திருமருகலிலிருந்து நாகூர் செல்லும்
சாலையில் 2 கி.மீ. செங்கல்பட்டிலிருந்து 263 கி.மீ., சென்னையிலிருந்து 308 கி.மீ. திருச்சியிலிருந்து 153 கி.மீ. மதுரையிலிருந்து
298 கி.மீ.
வரிசை எண் : 198
சிறப்பு : ஊருக்குச் சாத்தமங்கை என்று பெயர். கோயிலுக்கு அயவந்தீசம் என்று பெயர். பிரமன் வழிபட்ட தலம். திருநீலநக்க
நாயனாரின் அவதாரத்தலம். பெரிய கோயில்.
இறைவன்: அயவந்தீஸ்வரர், பிரமபுரீஸ்வரர்
இறைவி : உபயபுஷ்ப விலோசனி, இருமலர்க்கண்ணம்மை
தலமரம் : கொன்றை
தீர்த்தம் :
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. அயவந்தீஸ்வரர் திருக்கோயில்,
சீயாத்தமங்கை & அஞ்சல் – 609 702
நன்னிலம் வட்டம்
திருவாரூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 08.00 – 12.00 ; மாலை 05.30 – 07.30
தொடர்புக்கு : 04366-270073, 9842471582
இருப்பிட வரைபடம்
|