அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 236 கி.மீ., சீர்காழியிலிருந்து 16 கி.மீ. சீர்காழியிலிருது காரைக்கால்
செல்லும் சாலையில் 8 கி.மீ. சென்றால் காத்திருப்பு என்னும் இடம் வரும். அங்கிருந்து வலப்பக்கம் செல்லும்
சாலையில் 8 கி.மீ. சென்றால் கோயில். செங்கல்பட்டிலிருந்து 213 கி.மீ., சென்னையிலிருந்து 263 கி.மீ.
திருச்சியிலிருந்து 191 கி.மீ. மதுரையிலிருந்து 318 கி.மீ.
வரிசை எண் : 72
சிறப்பு : பிரமன் வழிபட்ட தலம்
இறைவன் : கடைமுடிநாதர்
றைவி : அபிராமி
தலமரம் : கிளுவை
தீர்த்தம் : கருணா தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. கடைமுடிநாதர் திருக்கோயில், கீழையூர் & அஞ்சல் – 609 304 தரங்கம்பாடி வட்டம்,
நாகை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும்
நேரம் : காலை 08.00 – 11.00 ; மாலை 05.30 – 08.00
தொடர்புக்கு : 9442779580
இருப்பிட வரைபடம்
|