banner
சோழநாடு - கடுவாய்க்கரைப்புத்தூர் (ஆண்டார்கோயில்)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து கும்பகோணம் வழியாக 248 கி.மீ. வலங்கைமானிலிருந்து 6 கி.மீ. செங்கல்பட்டிலிருந்து 246 கி.மீ., சென்னையிலிருந்து 291 கி.மீ. திருச்சியிலிருந்து 97 கி.மீ. மதுரையிலிருந்து 242 கி.மீ.
வரிசை எண் : 214
சிறப்பு : காசிப முனிவர் வழிபட்டது
இறைவன் : சொர்ணபுரீஸ்வரர்
இறைவி : சொர்ணாம்பிகை
தலமரம் : வன்னி
தீர்த்தம் : திரிசூல கங்கை தீர்த்தம்
பாடல் : அப்பர்
முகவரி : அருள்மிகு. சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், ஆண்டார்கோயில் & அஞ்சல் – 612 804 வலங்கைமான் s.o திருவாரூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 08.00 – 12.00 ; மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : 04374-265130

இருப்பிட வரைபடம்


ஒருத்தனை மூவுலகொடு தேவர்க்கும்
அருத்தனை அடியேன் மனத்துள் அமர்
கருத்தனைக் கடுவாய்ப் புனலாடிய
திருத்தனைப் புத்தூர்ச் சென்று கண்டுய்ந்தெனெ 
                 - அப்பர்
பாடல் கேளுங்கள்
 ஒருத்தனை மூவுலகொடு


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க பெரிய வரைபடத்தில் காண்க