banner
சோழநாடு - திருநல்லம் (கோனேரிராஜபுரம்)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து அணைக்கரை வழியாக 247 கி.மீ., சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக 287 கி.மீ. செல்ல்லாம். கும்பகோணம் காரைக்கால் சாலையில் S.புதூர் தாண்டி வலப்பக்கம் செல்லும் கோனேரிராஜபுரம் கூட்ரோடிலிருந்து இடப்பக்க சாலையில் 1 கி.மீ. ல் அமைந்துள்ளது. கும்பகோணம் – வடமட்டம் பேருந்து இவ்வூர் வழியாக செல்கிறது. செங்கல்பட்டிலிருந்து 272 கி.மீ., சென்னையிலிருந்து 322 கி.மீ. திருச்சியிலிருந்து 92 கி.மீ. மதுரையிலிருந்து 217 கி.மீ
வரிசை எண் : 151
சிறப்பு : செம்பியன்மாதேவி அரசியால் திருப்பணி செய்யப்பட்ட தலம்
இறைவன்:உமாமகேஸ்வரர், பூமீஸ்வரர்
இறைவி : தேகசௌந்தரி, அங்கவளநாயகி
தலமரம் : அரசு
தீர்த்தம் : பிரம தீர்த்தம்
பாடல் : சம்பந்தர், அப்பர்
முகவரி : அருள்மிகு. பூமீஸ்வரர் திருக்கோயில், கோனேரிராஜபுரம் & அஞ்சல் – 612 201 தஞ்சை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.00 ;மாலை 04.00 - 08.30
தொடர்புக்கு : 0435-2449800, 0435-2449830

இருப்பிட வரைபடம்


பொக்கம் பேசி பொழுது கழியாதே
துக்கம் தீர்வகை சொல்லுவன் கேண்மினோ
தக்கன் வேள்வி தகர்த்த தழல்வண்ணன்
நக்கன் சேர் நல்லம் நண்ணுதல் நன்மையே
பாடல் கேளுங்கள்
 பொக்கம் பேசி பொழுது


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க பெரிய வரைபடத்தில் காண்க