banner
சோழநாடு - வைகல் மாடக்கோயில்

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து அணைக்கரை வழியாக 247 கி.மீ., சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக 287 கி.மீ. செல்லவேண்டும். கும்பகோணம் காரைக்கால் சாலையில் திருநீலக்குடியைத் தாண்டி பழியஞ்சிய நல்லூர் கூட்ரோடு என்னுமிடத்தில் வலப்பக்கம் செல்லும் சாலையில் 2 கி.மீ. ல் அமைந்துள்ளது. செங்கல்பட்டிலிருந்து 272 கி.மீ., சென்னையிலிருந்து 322 கி.மீ. திருச்சியிலிருந்து 92 கி.மீ. மதுரையிலிருந்து 217 கி.மீ.
வரிசை எண் : 150
சிறப்பு : இது ஒரு மாடக்கோயில். இலட்சுமி வழிபட்டது
இறைவன்:சண்பகஆரண்யேஸ்வரர், வைகல்நாதர்
இறைவி : கொம்பியல்கோதை, வைகலாம்பிகை
தலமரம் : சண்பகம்
தீர்த்தம் :
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. வைகல்நாதர் திருக்கோயில், வைகல், மேலையூர் அஞ்சல் – 612 101 (வழி) ஆடுதுறை திருவிடைமருதூர் வட்டம், தஞ்சை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 11.00 – 12.00 ; மாலை ??
தொடர்புக்கு : 0435-2465616, 9003469859

இருப்பிட வரைபடம்


துளமதியுடை மறி தோன்று கையினர்
இளமதியணிசடை எந்தையாரிடம்
உளமதியுடையவர் வைகலோங்கி
வளமதி தடவிய மாடக்கோயிலே
பாடல் கேளுங்கள்
 துளமதியுடை மறி


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க பெரிய வரைபடத்தில் காண்க