அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து கும்பகோணம் வழியாக 251 கி.மீ. திருவாரூர்-திருத்துறைப்பூண்டி
சாலையில் 7 கி.மீ. செல்லவேண்டும். செங்கல்பட்டிலிருந்து 249 கி.மீ., சென்னையிலிருந்து 294 கி.மீ.
திருச்சியிலிருந்து 117 கி.மீ. மதுரையிலிருந்து 256 கி.மீ.
வரிசை எண் : 236
சிறப்பு : காரகில் மரக்கடாக இருந்த இடம். பின்பு அதுவே காறாயில் என்று மாறியிருக்கவேண்டும் என்பர். கபால
முனிவருக்கு இறைவன் காட்சி கொடுத்த இடம். சப்தவிடங்கத் தலங்களுள் ஒன்று. தியாகராஜ சபை காணவேண்டியது.
வெள்ளிப் பேழையுள் மரகதலிங்கம் உள்ளது. மூலவர் சுயம்பு.
இறைவன்: கண்ணாயிரநாதர், கண்ணாயிரமுடையார்
இறைவி : கைலாசநாயகி
தலமரம் : பலா
தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. கண்ணாயிரமுடையார்
திருக்கோயில்,
காறைவாசல் & அஞ்சல் – 610 202,
திருவாரூர் வட்டம்,
திருவாரூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 07.00 – 12.00 ; மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு: 04366-316222, 9442421063
இருப்பிட வரைபடம்
|