அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து கும்பகோணம் வழியாக 290 கி.மீ. தஞ்சை-நீடாமங்கலம் சாலையில் சென்று
அங்கிருந்து கோயில்வெண்ணி என்ற இடத்திலிருந்து அரை கி.மீ. செங்கல்பட்டிலிருந்து 272 கி.மீ., சென்னையிலிருந்து 322 கி.மீ.
திருச்சியிலிருந்து 112 கி.மீ. மதுரையிலிருந்து 242 கி.மீ.
வரிசை எண் : 219
சிறப்பு : சங்ககால புலவர் வெண்ணி குயத்தியார் என்பவர் புறநானூற்றில் கரிகாற் சோழனைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். அது
இத்தலமாக இருக்கலாம் என்பர். பிரார்த்தனையாக இத்தலத்து அம்பாளுக்கு வளையல்களை கொடுக்கிறார்கள். கரும்பை அடுக்கி
வைத்தாற்போல் இறைவன் அமைப்பு உள்ளது.
இறைவன்: வெண்ணிக் கரும்பேஸ்வரர், வெண்ணிநாதர்
இறைவி : சௌந்தர்நாயகி
தலமரம் : நந்தியவர்த்தம்
தீர்த்தம் : சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம்
பாடல் : சம்பந்தர், அப்பர்
முகவரி : அருள்மிகு. வெண்ணிக் கரும்பேஸ்வரர் திருக்கோயில்,
கோயில்வெண்ணி & அஞ்சல் – 614 403
நீடாமங்கலம் வட்டம்,
திருவாரூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 10.00 – 11.30 ; மாலை 06.00 – 07.00
தொடர்புக்கு : 9842294416, 9952492583
இருப்பிட வரைபடம்
|