அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து அணைக்கரை வழியாக 247 கி.மீ., சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக
287 கி.மீ. செல்ல்லாம். கும்பகோணம் காரைக்கால் சாலையில் S.புதூர் தாண்டி திருக்குழம்பியம் செல்லும் சாலையில்
1 கி.மீ. ல் அமைந்துள்ளது. செங்கல்பட்டிலிருந்து 272 கி.மீ., சென்னையிலிருந்து 322 கி.மீ. திருச்சியிலிருந்து 92
கி.மீ. மதுரையிலிருந்து 217 கி.மீ.
வரிசை எண் : 152
சிறப்பு : பசுவின் காற்குளம்பு இடறியபோது வெளிப்பட்ட இறைவன். அம்பிகை வழிபட்ட தலம்.
இறைவன்:கோகிலேஸ்வரர், கோழம்பநாதர்
இறைவி : சௌந்தரநாயகி
தலமரம் :
தீர்த்தம் :
பாடல் : சம்பந்தர், அப்பர்
முகவரி : அருள்மிகு. கோழம்பநாதர் திருக்கோயில்,
திருக்கொழம்பியம்,
S. புதூர் & அஞ்சல் – 612 205
திருவிடைமருதூர் வட்டம்,
தஞ்சை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை ?? ; மாலை ??
தொடர்புக்கு : 9367728984
இருப்பிட வரைபடம்
|