அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 232 கி.மீ., சீர்காழியிலிருந்து கோனையாம்பட்டினம் வழியாக கீழ்மூவர்கரை
செல்லும் பேருந்தில் செல்லலாம். சீர்காழி – திருவெண்காடு சாலையில் 8 கி.மீ. சென்றால் மங்கைமடம்
என்ற இடம் வரும். அங்கிருந்து திருநகரி சாலையில் சென்று கோனையாம்பட்டினம் சாலையில்
சென்றால் கோயில். செங்கல்பட்டிலிருந்து 222 கி.மீ., சென்னையிலிருந்து 272 கி.மீ.
திருச்சியிலிருந்து 200 கி.மீ. மதுரையிலிருந்து 327 கி.மீ.
வரிசை எண் : 62
சிறப்பு : பராசுர முனிவர் வழிபட்ட தலம்
இறைவன் : சுந்தரேஸ்வரர்
இறைவி : சுந்தராம்பாள், அழகம்மை
தலமரம் : -
தீர்த்தம் : சந்திர தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. சுந்தரேஸ்வரர் திருக்கோயில், அன்னப்பன்பேட்டை தென்னாம்பட்டினம் & அஞ்சல் – 609 106
மங்கைமடம் S.O சீர்காழி வட்டம், நாகை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும்
நேரம் : காலை 09.00 – 10.00 ; மாலை 06.00 – 07.00
தொடர்புக்கு : 9360577673
இருப்பிட வரைபடம்
|