banner
சோழநாடு - பூவனூர்

அமைவிடம்: காஞ்சிபுரத்திலிருந்து கும்பகோணம் வழியாக 290 கி.மீ. திருவாரூர்-மன்னார்குடி சாலையில் செல்லவேண்டும். செங்கல்பட்டிலிருந்து 272 கி.மீ., சென்னையிலிருந்து 322 கி.மீ. திருச்சியிலிருந்து 112 கி.மீ. மதுரையிலிருந்து 242 கி.மீ.
வரிசை எண் : 220
சிறப்பு : சுகப்பிரம்மரிஷி பூசித்த தலம். விஷக்கடிக்கு இத்தலத்து அம்பாளை வழிபட்டு குணமடைகின்றனர்.
இறைவன்: புஷ்பவனநாதர், சதுரங்க வல்லபநாதர்
இறைவி : கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி
தலமரம்: பலா
தீர்த்தம் : க்ஷீரபுஷ்கரணி
பாடல் : அப்பர்
முகவரி : அருள்மிகு. புஷ்பவனநாதர் திருக்கோயில், பூவனூர் & அஞ்சல் – 612 803 திருவாரூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 07.30 – 12.00 ; மாலை 04.30 – 07.30
தொடர்புக்கு : 9865328552

இருப்பிட வரைபடம்


பூவனூர்ப் புனிதன் திருநாமம்தான்
நாவில் நூறு நூறாயிரம் நண்ணினார்
பாவமாயின பாறிப்பறையவே
தேவர் கோவினும் செல்வர்களாவரே - அப்பர்
பாடல் கேளுங்கள்
 பூவனூர்ப் புனிதன்


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க  பெரிய வரைபடத்தில் காண்க