அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக 232 கி.மீ. மயிலாடுதுறையிலிருந்து
செம்பொனார்கோயில் வழியாக 10 கி.மீ. செங்கல்பட்டிலிருந்து 220 கி.மீ., சென்னையிலிருந்து 275 கி.மீ.
திருச்சியிலிருந்து 135 கி.மீ. மதுரையிலிருந்து 267 கி.மீ.
வரிசை எண் : 163
சிறப்பு : இது ஒரு மாடக்கோயில். சிறப்புலி நாயனார் அவதாரத் தலம். அகத்திய முனிவருக்குத் திருமணக் காட்சி
நல்கிய தலங்களுள் ஒன்று.
இறைவன் : தான்தோன்றீஸ்வரர், சுயம்புநாதர்
இறைவி : வாள்நெடுங்கண்ணி
தலமரம் :
தீர்த்தம் : குமுத தீர்த்தம்
பாடல் : சம்பந்தர், அப்பர்
முகவரி : அருள்மிகு. தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில்,
ஆக்கூர் & அஞ்சல் – 609 301
மயிலாடுதுறை வட்டம்,
நாகை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 08.00 – 11.00 ; மாலை 06.00 – 09.00
தொடர்புக்கு : 04364-280005, 9865809768, 9786635500
இருப்பிட வரைபடம்
|
|