banner
சோழநாடு - திருத்தலைச்சங்காடு

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக 207 கி.மீ. சீர்காழியிலிருந்து காரைக்கால் செல்லும் பாதையில் 7 கி.மீ.ல் கோயில். செங்கல்பட்டிலிருந்து 197 கி.மீ., சென்னையிலிருந்து 252 கி.மீ. திருச்சியிலிருந்து 152 கி.மீ. மதுரையிலிருந்து 285 கி.மீ.
வரிசை எண் : 162
சிறப்பு : இது ஒரு மாடக்கோயில். திருமால் வழிபட்டு பாஞ்சன்னிய சங்கைப் பெற்ற தலம்.
இறைவன்: சங்காரண்யேஸ்வரர், சங்கவனேஸ்வரர்
இறைவி : சௌந்தரநாயகி
தலமரம் : புரசு
தீர்த்தம் : சங்கு தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. சங்காரண்யேஸ்வரர் திருக்கோயில், தலைச்சங்காடு, ஆக்கூர் அஞ்சல் – 609 301 மயிலாடுதுறை RMS, தரங்கம்பாடி வட்டம், நாகை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 08.00 – 10.00 ; மாலை 05.00 – 07.30
தொடர்புக்கு : 9443401060, 04364-280032

இருப்பிட வரைபடம்


நலச்சங்க வெண்குழையும் தோடும் பெய்தோர் நால்வேதம்
சொலச்சங்கை இல்லாதீர் சுடுகாடு அல்ல்ல் கருதாதீர்
சுலை செங்காய்ப் பைங்கமுகின் குளிர்கொள் சோலைக்குயிலாலும்
தலைச்சங்கைக் கோயிலே கோயிலாகத் தாழ்ந்தீர்
பாடல் கேளுங்கள்
 நலச்சங்க வெண்குழையும்


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க பெரிய வரைபடத்தில் காண்க