அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 312 கி.மீ., திருச்சியிலிருந்து சேலம் சாலையில் 12 கி.மீ. தொலைவில் கோயில்.
செங்கல்பட்டிலிருந்து 292 கி.மீ., சென்னையிலிருந்து 347 கி.மீ. மதுரையிலிருந்து 143 கி.மீ.
வரிசை எண் : 116
சிறப்பு : சுந்தரர் பொன் பெற்றத் தலம். கொல்லி மழவன் மகளுக்கு வந்த முயலகன் என்ற நோயை சம்பந்தர்
தீர்த்து வைத்த தலம். முயலகன் என்பது வயிற்று வலியோடு கூடிய வலிப்பு நோய்.
இறைவன்: மாற்றறிவரதர், சமீவனேஸ்வரர், பிரமபுரீஸ்வரர்
இறைவி : பாலாம்பிகை, பாலசௌந்தரி
தலமரம் : வன்னி
தீர்த்தம் : சிலம்பாறு
பாடல் : சம்பந்தர், அப்பர்
முகவரி : அருள்மிகு. மாற்றறிவரதர் திருக்கோயில், திருவாசி & அஞ்சல் – 621 216
(வழி) பிச்சாண்டார் கோயில் திருச்சி வட்டம், திருச்சி மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 07.00 – 12.00 ;மாலை 06.00 – 07.30
தொடர்புக்கு : 9245257239
இருப்பிட வரைபடம்
|