banner
திருக்கோடிக்கா (திருக்கோடிக்காவல்)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 259 கி.மீ., மயிலாடுதுறையிலிருந்து கல்லணை சாலையில் அஞ்சவார்த்தலை வந்து வலப்புறம் பிரியும் கும்பகோணம் சாலையில் கதிராமங்கலம் வந்து திருக்கோடிக்காவல் தாண்டி கஞ்சனூர் வரவேண்டும். செங்கல்பட்டிலிருந்து 222 கி.மீ., சென்னையிலிருந்து 276 கி.மீ. திருச்சியிலிருந்து 102 கி.மீ. மதுரையிலிருந்து 233 கி.மீ.
வரிசை எண் : 91
சிறப்பு : கண்டராதித்த சோழன் மனைவி செம்பியன் மாதேவி இக்கோயிலைக் கற்கோயிலாக ஆக்கினாள்
இறைவன்: கோடீஸ்வரர், கோடிகாநாதர்
இறைவி : திரிபுரசுந்தரி, வடிவாம்பிகை
தலமரம் :
தீர்த்தம் :
பாடல் : அப்பர், சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. கோடீஸ்வரர் திருக்கோயில், திருக்கோடிக்காவல் & அஞ்சல் – 609 802. (வழி) நரசிங்கன்பேட்டை திருவிடைமருதூர் வட்டம், தஞ்சை மாவட்டம்.
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 07.00 – 12.30 ;மாலை 04.00 – 08.30
தொடர்புக்கு : 0435-2472767

இருப்பிட வரைபடம்


இன்று நன்று நாளை நன்று என்று நின்ற இச்சையால்
பொன்றுகின்ற வாழ்க்கையைப் போகவிட்டுப் போதுமின்
மின்தயங்கு சோதியான் வெண்மதி விரிபுனல்
கொன்றை துன்று சென்னியான் கோடிகாவு சேர்மினே 
 	 		- சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
 இன்று நன்று நாளை


Zoomable Image

சோழநாடு தலங்கள் தலவரிசை தரிசிக்க பெரிய வரைபடத்தில் காண்க