banner
சோழநாடு - அரதைப்பெரும்பாழி (அரித்துவாரமங்கலம்)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக 270 கி.மீ. மன்னார்குடி-கும்பகோணம் சாலையில் ஆலங்குடியிலிருந்து 2 கி.மீ. செங்கல்பட்டிலிருந்து 265 கி.மீ., சென்னையிலிருந்து 310 கி.மீ. திருச்சியிலிருந்து 90 கி.மீ. மதுரையிலிருந்து 226 கி.மீ.
வரிசை எண் : 216
சிறப்பு : திருமால் பன்ரி வடிவம் எடுத்து இறைவன் முன் துவாரம் எற்படுத்தியமையால் அரித்துவாரமங்கலம் என்று பெயர் பெற்றது.
இறைவன் : பாதாளேஸ்வரர், பாதாளவரதர்
இறைவி : அலங்காரவல்லி
தலமரம் : வன்னி
தீர்த்தம்: பிரம தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. பாதாளேஸ்வரர் திருக்கோயில், அரித்துவாரமங்கலம் & அஞ்சல் – 612 802 கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.30 ; மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : 9442175441

இருப்பிட வரைபடம்


மண்ணர் நீரார் அழலார் மலிகாலினார்
விண்னர் வேதம் விரித்தோதுவார் மெய்ப்பொருள்
பண்ணர் பாடல் உடையார் ஒரு பாகமும்
பெண்ணர் கோயில் அரதைப் பெரும்பாழியே 
		- சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
 மண்ணர் நீரார் அழலார்


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க  பெரிய வரைபடத்தில் காண்க