அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக 235 கி.மீ. செங்கல்பட்டிலிருந்து 236 கி.மீ.,
சென்னையிலிருந்து 276 கி.மீ. திருச்சியிலிருந்து 90 கி.மீ. மதுரையிலிருந்து 263 கி.மீ.
வரிசை எண் : 188
சிறப்பு : ஊர் பெயர் நன்னிலம். கோயிலை நன்னிலத்துப்பெருங்கோயில் என்றழைப்பர். சூரியன், அகத்தியர் வழிபட்ட தலம்.
மாடக்கோயில். தேவர்கள் தேனீக்களாய் மாறி வழிபட்ட தலம், அதனால் மதுவனம் என்ற பெயரும் உண்டு. மூலவர் உயர்ந்த பாணம்.
இறைவன் : மதுவனேஸ்வரர், பிரகாசநாதர், தேவாரண்யேஸ்வரர்
இறைவி : மதுவனேஸ்வரி, தேவகாந்தாரநாயகி
தலமரம் : வில்வம்
தீர்த்தம் : பிரம தீர்த்தம், சூல தீர்த்தம்
பாடல் : சுந்தரர்
முகவரி : அருள்மிகு. மதுவனேஸ்வரர் திருக்கோயில்,
நன்னிலம் & அஞ்சல் – 610 105
நன்னிலம் வட்டம்,
திருவாரூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 07.00 – 12.00 ; மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : 9994342941
இருப்பிட வரைபடம்
|