banner
சோழநாடு - அகத்தியான்பள்ளி (அகஸ்தியம்பள்ளி)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து கும்பகோணம் வழியாக 251 கி.மீ. வேதாரண்யம்-கோடிக்கரை சாலையில் 3 கி.மீ. செல்லவேண்டு. செங்கல்பட்டிலிருந்து 249 கி.மீ., சென்னையிலிருந்து 294 கி.மீ. வரிசை எண் : 243 சிறப்பு : அகஸ்தியர் கோயில் என்றழைக்கப்படுகிறது. அகத்தியர் இறைவனின் திருமணக்கோலத்தைக் காண தவம் செய்த பதி. இறைவன் : அகத்தீஸ்வரர் இறைவி : மங்கைநாயகி தலமரம் : வன்னி மரம் தீர்த்தம் : அகத்திய தீர்த்தம் பாடல் : சம்பந்தர் முகவரி : அருள்மிகு அகஸ்தியர் திருக்கோயில், சேதுரஸ்தா சாலை, அகஸ்தியாம்பள்ளி & அஞ்சல் – 614 810, (வழி) வேதாரண்யம் வேதாரண்யம் வட்டம், நாகை மாவட்டம் கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.30 – 12.00 ; மாலை 05.00 – 08.30 தொடர்புக்கு : ???

இருப்பிட வரைபடம்


வாடிய வெண்டலை மாலைசூடி மயங்கிருள்
நீடுயர் கொள்ளி விளக்குமாக நிவந்தெரி
ஆடிய எம்பெருமான் அகத்தியான் பள்ளியை
பாடிய சிந்தயினார்கட்கு இல்லையாம் பாவமே - சம்பந்தர்



பாடல் கேளுங்கள்
 வாடிய வெண்டலை மாலைசூடி


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க பெரிய வரைபடத்தில் காண்க