banner
சோழநாடு - தென்குரங்காடுதுறை (ஆடுதுறை)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து அணைக்கரை வழியாக 224 கி.மீ., சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக 264 கி.மீ. சென்றால் இத் தலம். மயிலாடுதுறையிலிருந்து வரும்போது குத்தாலம் வழியாக 23 கி.மீ. வரவேண்டும். கும்பகோணத்திலிருந்து 13 கி.மீ. ல் அமைந்துள்ளது. ஆடுதுறைப் பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ளது. செங்கல்பட்டிலிருந்து 244 கி.மீ., சென்னையிலிருந்து 294 கி.மீ. திருச்சியிலிருந்து 100 கி.மீ. மதுரையிலிருந்து 231 கி.மீ.
வரிசை எண் : 148
சிறப்பு : சுக்ரீவன் வழிபட்ட தலம். கண்டராதித்த சோழன் மனைவி செம்பியன்மாதேவி கட்டிய கற்றளி.
இறைவன்:ஆபத்சகாயேஸ்வரர்
இறைவி : பவளக்கொடியம்மை
தலமரம் :
தீர்த்தம் :
பாடல் : சம்பந்தர், அப்பர்
முகவரி : அருள்மிகு. மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில், திருவிடைமருதூர் & அஞ்சல் – 612 104 திருவிடைமருதூர் வட்டம், தஞ்சை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 07.30 – 12.00 ;மாலை 05.30 – 08.30
தொடர்புக்கு : 0435-2470215, 9443463119

இருப்பிட வரைபடம்


நற்றவம் செய்த நால்வர்க்கு நல்லறம்
உற்ற நன்மொழியால் அருள்செய்த நல்
கொற்றவன் குரங்காடுதுறை தொழப்
பற்றும் தீவினையாயின பாறுமே
பாடல் கேளுங்கள்
 நற்றவம் செய்த


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க  பெரிய வரைபடத்தில் காண்க