அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து கும்பகோணம் வழியாக 251 கி.மீ. திருவாரூர்-திருத்துறைப்பூண்டி சாலையில்
மாவூர் கூட் ரோடு வந்து வடபாதிமங்கலம் சாலையில் 7 கி.மீ. செல்லவேண்டும். செங்கல்பட்டிலிருந்து 249 கி.மீ.,
சென்னையிலிருந்து 294 கி.மீ. திருச்சியிலிருந்து 117 கி.மீ. மதுரையிலிருந்து 256 கி.மீ.
வரிசை எண் : 235
சிறப்பு : கோட்புலிநாயனாரின் அவதாரத்தலம். இவருடைய இரு புதல்விகளான சிங்கடி, வனப்பகையை சுந்தரர் தம்
புதல்வியராக ஏற்ற தலம்.
இறைவன்: மாணிக்கவண்ணர், இரத்தினபுரீஸ்வரர்
இறைவி : மங்களாம்பிகை
தலமரம் : மாவிலங்கை
தீர்த்தம் : சூரிய தீர்த்தம்
பாடல் : சுந்தரர்
முகவரி : அருள்மிகு. மாணிக்கவண்ணர் திருக்கோயில்,
திருநாட்டியத்தான்குடி அஞ்சல் – 610 202,
(வழி) மாவூர்
திருவாரூர் வட்டம்,
திருவாரூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 09.00 – 10.30 ; மாலை 05.30 – 08.00
தொடர்புக்கு : 04367-237707, 9443806496
இருப்பிட வரைபடம்
|