தேவாரத் தலங்கள் - தொண்டை நாடு

            தொண்டை நாடு என்பது சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திண்டிவனம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது. இந்நாட்டின்கண் 32 + கடைசியாகக் கண்டுபிடிக்கப்பட்ட கிளியன்னவூர் என்ற தலத்தோடு சேர்த்து 33 தலங்கள் அமைந்துள்ளன. தலவரிசை வாரியாகப் பார்ப்போம்.

  1.1 கச்சி ஏகம்பம்
  1.2  கச்சி மேற்றளி
  1.3  ஓணகாந்தன்தளி
  1.4  கச்சி அனேகதங்காவதம்
  1.5  கச்சி நெறிக் காரைக்காடு
  1.6  குரங்கணில்முட்டம்
  1.7  திருமாகறல்
  1.8  திருவோத்தூர்
  1.9 வன்பார்த்தான் பனங்காட்டூர்
  1.10  திருவல்லம்
  1.11  திருமாற்பேறு
  1.12  திருவூறல்
  1.13  இலம்பையங்கோட்டூர்
  1.14  திருவிற்கோலம்
  1.15  திருவாலங்காடு
  1.16  திருப்பாசூர்
  1.17  திருவெண்பாக்கம்
  1.18  திருக்கள்ளில்
  1.19  திருக்காளத்தி
  1.20  திருவொற்றியூர்
  1.21  திருவலிதாயம்
  1.22  (வட) திருமுல்லைவாயில்
  1.23  திருவேற்காடு
  1.24  திருமயிலை
  1.25  திருவான்மியூர்
  1.26  திருக்கச்சூர்
  1.27  திருஇடைச்சுரம்
  1.28  திருக்கழுக்குன்றம்
  1.29  அச்சிறுப்பாக்கம்
  1.30  திருவக்கரை
  1.31  திருஅரசிலி
  1.32  இரும்பைமாகாளம்
  1.33  கிளியன்னவூர்
தேவாரத் தலங்களை தரிசிக்க