தொண்டை நாடு - திருவான்மியூர்

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 86 கி.மீ. கோயம்பேட்டிலிருந்து 16 கி.மீ. திருச்சியிலிருந்து 316 கி.மீ. மதுரையிலிருந்து 476 கி.மீ.,
வரிசை எண் : 25
சிறப்பு : அகத்தியருக்கு உபதேசித்த தலம்
இறைவன் : மருந்தீசர், பால்வண்ணநாதர்
இறைவி : திரிபுரசுந்தரி, சுந்தரநாயகி
தலமரம் : வன்னி
தீர்த்தம் : -
பாடல் : சம்பந்தர், அப்பர்
முகவரி : அருள்மிகு. மருந்தீசர் திருக்கோயில், திருவான்மியூர்,
நேரம் : காலை 06.00 – 12.00 மாலை 04.00 – 09.00
தொடர்புக்கு : 044-24410477

இருப்பிட வரைபடம்


ஓட்டை மாடத்தி லொன்பது வாசலும்
காட்டில் வேவதன் முன்னங் கழலடி
நாட்டி நாண்மலர் தூவி வலஞ்செயில்
வாட்டந் தீர்த்திடும் வான்மியூ ரீசனே.
 			- திருநாவுக்கரசர்
பாடல் கேளுங்கள்
 ஓட்டை மாடத்தி்


Zoomable Image

தொண்டை நாடு தலவரிசை தரிசிக்க   பெரிய வரைபடத்தில் காண்க