தொண்டை நாடு - கச்சி நெறிக் காரைக்காடு

அமைவிடம் :temple icon
வரிசை எண் : 5
சிறப்பு : புதன் வழிபட்ட தலம், மூலவர் சுயம்பு
இறைவன் : சத்யநாதேஸ்வரர்
இறைவி : பிரம்மராம்பிகை
தலமரம் :
தீர்த்தம் : இந்திர தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. திருக்காலீஸ்வரர் திருக்கோயில், திருக்காலிமேடு, காஞ்சிபுரம் – 631501 காஞ்சிபுரம் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.30 ; மாலை 06.00 – 08.00
தொடர்புக்கு :

இருப்பிட வரைபடம்


காரூரு மணிமிடற்றார் கரிகாடர் உடைதலைகொண்டு
ஊரூரன் பலிக்குழல்வார் உழைமானின் உரியதளர்
தேரூரு நெடுவீதிச் செழுங்கச்சி மாநகர்வாய்
நீரூரு மலர்ப்பொய்கை நெறிக்காரைக் காட்டாரே.
 						- சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
 காரூரு மணிமிடற்றார்


Zoomable Image

தொண்டை நாடு தலவரிசை தரிசிக்க   பெரிய வரைபடத்தில் காண்க