அமைவிடம் : 
வரிசை எண் : 2
சிறப்பு : திருமால் சிவசாரூபம் பெற்ற தலம்
இறைவன் : திருமேற்றளீஸ்வரர்
இறைவி : திருமேற்றளி நாயகி
தலமரம் : -
தீர்த்தம் : -
பாடல் : அப்பர், சுந்தரர்
முகவரி : அருள்மிகு. திருமேற்றளீஸ்வரர் திருக்கோயில், திருமேற்றளி தெரு, பிள்ளையார்பாளையம்,
காஞ்சிபுரம் – 631501. காஞ்சிபுரம் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும்
நேரம் : காலை 08.00 – 12.00 ; மாலை 05.00 – 08.30
தொடர்புக்கு : 9865355572
இருப்பிட வரைபடம்
| |