தொண்டை நாடு - திருஇடைச்சுரம் (திருவடிசூலம்)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 42 கி.மீ. செங்கல்பட்டிலிருந்து 5 கி.மீ., திருச்சியிலிருந்து 275 கி.மீ., மதுரையிலிருந்து 440 கி.மீ., திருவடிசூலம் பேருந்து நிறுத்தத்திலிருந்து 1 கி.மீ.
வரிசை எண் : 27
சிறப்பு : அம்பாள் பசு வடிவில் இறைவனை பூசித்த தலம்
இறைவன் : இடைச்சுரநாதர், ஞானபுரீஸ்வரர்
இறைவி : கோபரத்னாம்பிகை, இமயமடக்கொடி
தலமரம் : -
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. ஞானபுரீஸ்வரர் திருக்கோயில், திருவடிசூலம் – 603 108 (வழி) செம்பாக்கம் காஞ்சிபுரம் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 08.00 – 12.00 மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : 044-27420485, 9444523890

இருப்பிட வரைபடம்


வரிவளரவிரொளி யரவரைதாழ வார்சடைமுடிமிசை வளர்மதிசூடிக்
கரிவளர்தருகழல் கால்வலனேந்திக் கனலெரியாடுவர் காடரங்காக
விரிவளர்தருபொழில் இளமயிலால வெண்ணிறத் தருவிகள் திண்ணெனவீழும்
எரிவளரினமணி புனமணிசாரல் இடைச்சுரமேவிய இவர்வணமென்னே.
			 				- சுந்தரர்
பாடல் கேளுங்கள்
 வரிவளரவிரொளி


Zoomable Image

தொண்டை நாடு தலவரிசை தரிசிக்க   பெரிய வரைபடத்தில் காண்க