தொண்டை நாடு - திருவோத்தூர் (செய்யாறு)

அமைவிடம் : temple icon
வரிசை எண் : 8
சிறப்பு : சம்பந்தர் பெருமான் ஆண் பனையை பெண் பனையாக்கிய தலம்
இறைவன் : வேதபுரீஸ்வரர்
இறைவி : இளமுலைநாயகி
தலமரம் : பனை
தீர்த்தம் : -
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. வேதபுரீஸ்வரர் திருக்கோயில், திருவத்திபுரம் - 604407 செய்யாறு வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்,
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.30 – 12.00 ; மாலை 04.00 – 08.30
தொடர்புக்கு : 04182-224387

இருப்பிட வரைபடம்


பூத்தேர்ந் தாயன கொண்டுநின் பொன்னடி
ஏத்தா தாரில்லை யெண்ணுங்கால்
ஓத்தூர் மேய வொளிமழு வாளங்கைக்
கூத்தீ ரும்ம குணங்களே.
   		    - சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
 பூத்தேர்ந் தாயன


Zoomable Image

தொண்டை நாடு தலவரிசை தரிசிக்க   பெரிய வரைபடத்தில் காண்க