தொண்டை நாடு - திருவலிதாயம் (பாடி)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 70 கி.மீ. (பூவிருந்தவல்லி – அம்பத்தூர் சாலையில் உள்ளது சென்னையிலிருந்து 12 கி.மீ. திருச்சியிலிருந்து 312 கி.மீ. மதுரையிலிருந்து 472 கி.மீ. சென்னையிலிருந்து வருபவர்கள் திருமங்கலம் வந்து அங்கிருந்து வரவேண்டும்.
வரிசை எண் : 21
சிறப்பு : வலியன் என்னும் கருங்குருவி வழிபட்ட தலம்
இறைவன் : வல்லீஸ்வரர்,வலிதாயநாதர்
இறைவி : ஜகதாம்பாள், தாயம்மை
தலமரம் : பாதிரி
தீர்த்தம் : பரத்வாஜ தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. வல்லீஸ்வரர் திருக்கோயில், பாடி, சென்னை – 600 050
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.30 – 12.00 மாலை 04.30 – 08.30
தொடர்புக்கு : 044-26540706

இருப்பிட வரைபடம்


பத்தரோடு பலரும்பொலியம்மலர் அங்கைப்புனல்தூவி
ஒத்தசொல்லி உலகத்தவர் தாந்தொழுதேத்த உயர்சென்னி
மத்தம்வைத்த பெருமான் பிரியாதுறைகின்ற வலிதாயம்
சித்தம்வைத்த அடியாரவர் மேலடையா மற்றிடர்நோயே. 
 				- சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
 பத்தரோடு பலரும்


Zoomable Image

தொண்டை நாடு தலவரிசை தரிசிக்க   பெரிய வரைபடத்தில் காண்க