தொண்டை நாடு - திருமயிலை (மயிலாப்பூர்)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 80 கி.மீ. கோயம்பேட்டிலிருந்து 10 கி.மீ. திருச்சியிலிருந்து 310 கி.மீ. மதுரையிலிருந்து 470 கி.மீ.,
வரிசை எண் : 24
சிறப்பு : அம்பாள் மயில் வடிவில் இறைவனைப் பூசித்த தலம், வாயிலார் நாயனார் அவதாரத்தலம். திருஞானசம்பந்தர் பூம்பாவை என்னும் பெண்ணின் எலும்பை மீண்டும் பெண்னாக்கிய தலம்
இறைவன் : கபாலீஸ்வரர்
இறைவி : கற்பகாம்பாள்
தலமரம் : புன்னை
தீர்த்தம் : -
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. கபாலீஸ்வரர் திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை – 6000 004
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 05.30 – 12.30 மாலை 04.00 – 09.30
தொடர்புக்கு : 044-26800430, 044-26800487

இருப்பிட வரைபடம்


மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக்
கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரமமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பி னுருத்திர பல்கணத்தார்க்
கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்.
 				- சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
 மட்டிட்ட புன்னையங்


Zoomable Image

தொண்டை நாடு தலவரிசை தரிசிக்க   பெரிய வரைபடத்தில் காண்க