தொண்டை நாடு - திருவல்லம் (திருவலம்)

அமைவிடம் : temple icon
வரிசை எண் : 10
சிறப்பு : இரண்டு இறைவர், இரண்டு இறைவி, இரண்டு கொடிமரம்
இறைவன் : வில்வநாதீஸ்வரர், வல்லநாதர்
இறைவி : தனுமத்யாம்பாள், வல்லாம்பிகை
தலமரம் : வில்வம்
தீர்த்தம் : கௌரி தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. வில்வநாதீஸ்வரர் திருக்கோயில், திருவலம் & அஞ்சல்- 632515 (வழி) இராணிப்பேட்டை குடியாத்தம் வட்டம், வேலூர் மாவட்டம்,
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 07.00 – 12.00 ; மாலை 05.00 – 08.30
தொடர்புக்கு : 0416-2236491

இருப்பிட வரைபடம்



எரித்தவன் முப்புர மெரியின்மூழ்கத்
தரித்தவன் கங்கையைத் தாழ்சடைமேல்
விரித்தவன் வேதங்கள் வேறுவேறு
தெரித்தவ னுறைவிடந் திருவல்லமே.
			- சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
 எரித்தவன்


Zoomable Image

தொண்டை நாடு தலவரிசை தரிசிக்க   பெரிய வரைபடத்தில் காண்க