தொண்டை நாடு - குரங்கணில்முட்டம்

அமைவிடம் : temple icon
வரிசை எண் : 6
சிறப்பு : குரங்கு, அணில், காகம் வழிபட்ட தலம். முட்டம் = காக்கை
இறைவன் : வாலீஸ்வரர்
இறைவி : இறையார் வளையம்மை
தலமரம் : இலந்தம்
தீர்த்தம் : காக்கைத் தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. வாலீஸ்வரர் திருக்கோயில், குரங்கணில்முட்டம் கிராமம், தூசி அஞ்சல் - 631703 செய்யயாறு வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்,
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 09.30 ; மாலை 04.00 – 07.00
தொடர்புக்கு : 9944725284

இருப்பிட வரைபடம்


விழுநீர் மழுவாள் படையண் ணல்விளங்கும்
கழுநீர் குவளைம் மலரக் கயல்பாயும்
கொழு நீர்வயல்சூழ்ந்த குரங்கணில்முட்டம்
தொழு நீர்மையர் தீதுறு துன்பமிலரே.
		- சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
 விழுநீர் மழுவாள்


Zoomable Image

தொண்டை நாடு தலவரிசை தரிசிக்க  பெரிய வரைபடத்தில் காண்க