தொண்டை நாடு - ஓணகாந்தன்தளி

அமைவிடம் :temple icon
வரிசை எண் : 3
சிறப்பு : ஓணன், காந்தன் வழிபட்ட தலம்
இறைவன் : ஓணேஸ்வரர், காந்தேஸ்வரர்
இறைவி : -
பாடல் : சுந்தரர்
முகவரி : அருள்மிகு. ஓணகாந்தன் திருக்கோயில், பஞ்சுப்பேட்டை, காஞ்சிபுரம் – 631 502. காஞ்சிபுரம் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.30 ; மாலை 04.00 – 08.30

இருப்பிட வரைபடம்


வாரிருங்குழல் வாள்நெடுங்கண்
    மலைமகள் மதுவிம்மு கொன்றைத்
தாரிருந்தட மார்பு நீங்காத்
    தையலாள் உலகுய்ய வைத்த
காரிரும் பொழிற் கச்சிமூதூர்க்
    காமக்கோட்டம் உண்டாக நீர்போய்
ஊரிடும் பிச்சை கொள்வ தென்னே
    ஓண காந்தன் தளியுளீரே.
    	        - சுந்தரர்
பாடல் கேளுங்கள்
 வாரிருங்குழல்


Zoomable Image

தொண்டை நாடு தலவரிசை தரிசிக்க   பெரிய வரைபடத்தில் காண்க