தொண்டை நாடு - திருமாற்பேறு (திருமால்பூர்)

அமைவிடம் : temple icon
வரிசை எண் : 11
சிறப்பு : திருமால் தன் கண்ணை இடந்து மலராக இட்டு வணங்கிப் பேறு பெற்ற தலம்
இறைவன் : மணிகண்டேஸ்வரர், தயாநிதீஸ்வரர்
இறைவி : அஞ்சனாட்சி, கருணாம்பிகை
தலமரம் : வில்வம்
தீர்த்தம் : சக்கர தீர்த்தம்
பாடல் : சம்பந்தர், அப்பர்
முகவரி : அருள்மிகு. மணிகண்டேஸ்வரர் திருக்கோயில்,திருமால்பூர் & அஞ்சல்- 631 053 அரக்கோணம் வட்டம், வேலூர் மாவட்டம்,
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 07.00 – 12.00 ; மாலை 05.00 – 08.30
தொடர்புக்கு : 04177-293470, 9965367272

இருப்பிட வரைபடம்


ஏது மொன்றும் அறிவில ராயினும்
ஓதி யஞ்செழுத்தும் உணர்வார்கட்குப்
பேத மின்றி அவரவ ருள்ளத்தே
மாதும் தாமும் மகிழ்வர் மாற்பேறரே. 
			 - திருநாவுக்கரசர்
பாடல் கேளுங்கள்
 ஏது மொன்றும்


Zoomable Image

தொண்டை நாடு தலவரிசை தரிசிக்க   பெரிய வரைபடத்தில் காண்க