தொண்டை நாடு - திருக்கள்ளில் (திருக்கண்டலம்)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 91 கி.மீ. (காஞ்சிபுரம் – திருவள்ளூர் -தாமரைப்பாக்கம் கூட்ரோடு – கன்னிகைபேர் - திருக்கண்டலம் ), சென்னையிலிருந்து 33 கி.மீ. திருச்சியிலிருந்து 333 கி.மீ. மதுரையிலிருந்து 493 கி.மீ. திருவள்ளூரிலிருந்து 36 கி.மீ. சென்னையிலிருந்து வருபவர்கள் சென்னை – சோழவரம் சாலையில் கன்னிகைபேர் வந்து அங்கிருந்து 5 கி.மீ.வரவேண்டும். வரிசை எண் : 17 சிறப்பு : இறைவன் : சிவானந்தேஸ்வரர் இறைவி : ஆனந்தவல்லி தலமரம் : - தீர்த்தம் : நந்தி தீர்த்தம் பாடல் : சம்பந்தர் முகவரி : அருள்மிகு. சிவானந்தேஸ்வரர் திருக்கோயில், திருக்கண்டலம் & அஞ்சல் – 601 103 (வழி) வெங்கல், திருவள்ளூர் மாவட்டம் கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.00 ; மாலை 04.00 – 08.00 தொடர்புக்கு : 9941222814

இருப்பிட வரைபடம்


முள்ளின்மேல் முதுகூகை முரலுஞ் சோலை
வெள்ளின்மேல் விடுகூறைக் கொடி விளைந்த
கள்ளின் மேய அண்ணல் கழல்கள் நாளும்
உள்ளுமேல் உயர்வெய்தல் ஒருதலையே.
 				- சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
 முள்ளின்மேல் முதுகூகை


Zoomable Image

தொண்டை நாடு தலவரிசை தரிசிக்க   பெரிய வரைபடத்தில் காண்க