தொண்டை நாடு - கச்சி அனேகதங்காவதம்

அமைவிடம் :temple icon
வரிசை எண் : 4
சிறப்பு : விநாயகர் வழிபட்ட தலம்
இறைவன் : அனேதங்காவதேஸ்வரர்
பாடல் : சுந்தரர்
முகவரி : அருள்மிகு. அனேகதங்காவதேஸ்வரர் திருக்கோயில், பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம் – 631501 காஞ்சிபுரம் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 08.00 – 11.30 ; மாலை
தொடர்புக்கு : 044-27223948

இருப்பிட வரைபடம்


தேனெய் புரிந்துழல் செஞ்சடை எம்பெரு
    மானதி டந்திகழ் ஐங்கணையக்
கோனை எரித்தெரி யாடி இடம்குல
    வான திடங்குறை யாமறையா
மானை இடத்ததொர் கையன் இடம்மத
    மாறு படப்பொழி யும்மலைபோல்
ஆனை யுரித்த பிரான திடங்கலிக்
    கச்சி அனேகதங் காவதமே.
 		-சுந்தரர்
பாடல் கேளுங்கள்
 தேனெய் புரிந்துழல்


Zoomable Image

தொண்டை நாடு தலவரிசை தரிசிக்க   பெரிய வரைபடத்தில் காண்க