தொண்டை நாடு - திருமாகறல்

அமைவிடம் :temple icon
வரிசை எண் : 7
சிறப்பு : இராஜேந்திர சோழனுக்கு இறைவன் உடும்பாகக் காட்சியளித்த தலம். மூலவர் பாணம் உடும்பு வடிவில். எலும்பு சம்பந்தமான நோய்களுக்கு நிவர்த்தி தரும் தலம்.
இறைவன் : திருமாகறலீஸ்வரர்
இறைவி : திரிபுவனநாயகி
தலமரம் : எலுமிச்சை
தீர்த்தம் : அக்னி தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. மாகறலீஸ்வரர் திருக்கோயில், மாகறல் கிராமம் & அஞ்சல் 631603 உத்திரமேருர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்,
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 07.30 – 12.00 ; மாலை 06.00 – 08.00
தொடர்புக்கு : 044-27240294

இருப்பிட வரைபடம்


விங்குவிளை கழனிமிகு கடைசியர்கள் பாடல்விளை யாடலரவம்
மங்குலொடு நீள்கொடிகள் மாடமலி நீடுபொழில் மாகறலுளான்
கொங்குவிரி கொன்றையொடு கங்கைவளர் திங்களணி செஞ்சடையினான்
செங்கண்விடை யண்ணலடி சேர்பவர்கள் தீவினைகள் தீருமுடனே.
     		            - சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
 விங்குவிளை



View THIRUMAGARAL in a larger map
தொண்டை நாடு தலவரிசை தரிசிக்க