தொண்டை நாடு - திருவேற்காடு

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 55 கி.மீ. (பூவிருந்தவல்லி – திருவேற்காடு சாலையில் உள்ளது சென்னையிலிருந்து 30 கி.மீ., திருச்சியிலிருந்து 330 கி.மீ. மதுரையிலிருந்து 490 கி.மீ., சென்னையிலிருந்து வருபவர்கள் வேலப்பன்சாவடி வந்து அங்கிருந்து 5 கி.மீ. வரவேண்டும். கருமாரியம்மன் கோயிலிலிருந்து 1 கி.மீ.
வரிசை எண் : 23
சிறப்பு : அகத்தியருக்கு திருமணக்கோலம் காட்டியருளிய தலம். மூர்க்கநாயனார் அவதாரத்தலம்
இறைவன் : வேதபுரீஸ்வரர்
இறைவி : பாலாம்பிகை
தலமரம் : வெள் வேலமரம்
தீர்த்தம் : வேலாயுத தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. வேதபுரீஸ்வரர் திருக்கோயில், திருவேற்காடு & அஞ்சல், திருவள்ளூர் மாவட்டம் சென்னை – 6000 077
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 05.00 – 12.00 மாலை 04.00 – 09.30
தொடர்புக்கு : 044-26800430, 044-26800487

இருப்பிட வரைபடம்


ஒள்ளி துள்ளக் கதிக்காம் இவனொளி
வெள்ளி யானுறை வேற்காடு
உள்ளி யார் உயர்ந்தார் இவ்வுலகினில்
தெள்ளி யாரவர் தேவரே.
 				- சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
 ஒள்ளி துள்ளக் கதிக்காம்


Zoomable Image

தொண்டை நாடு தலவரிசை தரிசிக்க   பெரிய வரைபடத்தில் காண்க