தொண்டை நாடு - திருவொற்றியூர்

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 131 கி.மீ. (காஞ்சிபுரம் – ரேணிகுண்டா – ஸ்ரீகாளஹஸ்தி), சென்னையிலிருந்து 123 கி.மீ. திருச்சியிலிருந்து 431 கி.மீ. மதுரையிலிருந்து 591 கி.மீ.
வரிசை எண் : 20
சிறப்பு : சுந்தரர் சங்கிலியாரை மணந்த தலம். பட்டினத்து அடிகள் முத்தி பெற்ற தலம். கலிய நாயனாரின் அவதாரத் தலம்
இறைவன் : படம்பக்கநாதர், புற்றிடங்கொண்டார்
இறைவி : வடிவுடையம்மை, திரபுரசுந்தரி
தலமரம் : மகிழம்
தீர்த்தம் : பிரம தீர்த்தம்
பாடல் : சம்பந்தர், அப்பர், சுந்தரர்
முகவரி : அருள்மிகு. தியாகராஜ சுவாமி திருக்கோயில், திருவொற்றியூர், சென்னை – 600 019
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.00 மாலை 04.00 – 08.30
தொடர்புக்கு : 044-25733703, 9444479057

இருப்பிட வரைபடம்


மனமெனுந் தோணி பற்றி மதியெனுங் கோலை யூன்றிச்
சினமெனுஞ் சரக்கை யேற்றிச் செறிகட லோடும் போது
மனனெனும் பாறை தாக்கி மறியும் போதறிய வொண்ணாது
உனையுனும் உணர்வை நல்காய் ஒற்றியூருடைய கோவே.
 				- திருநாவுக்கரசர்
பாடல் கேளுங்கள்
 மனமெனுந் தோணி்


Zoomable Image

தொண்டை நாடு தலவரிசை தரிசிக்க   பெரிய வரைபடத்தில் காண்க