தொண்டை நாடு - வன்பார்த்தான் பனங்காட்டூர் (திருப்பனங்காடு)

அமைவிடம் :temple icon
வரிசை எண் : 9
சிறப்பு : இரண்டு இறைவர், இரண்டு இறைவி, இரண்டு கொடிமரம்
இறைவன் : தாலபுரீஸ்வரர், கிருபாநாதேஸ்வரர்
இறைவி : அமிர்தவல்லி, கிருபாநாயகி
தலமரம் : பனை
தீர்த்தம் : சடாகங்கை
பாடல் : சுந்தரர்
முகவரி : அருள்மிகு. தாலபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்பனங்காடு & அஞ்சல்- 604410 (வழி) வெம்பாக்கம் செய்யாறு வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்,
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 07.00 – 12.00 ; மாலை 05.00 – 08.00
தொடர்புக்கு : 04182-247411

இருப்பிட வரைபடம்


விடையின்மேல் வருவானை வேதத்தின் பொருளானை
அடையில்அன் புடையானை யாவர்க்கும் அறிவொண்ணா
மடையில்வா ளைகள்பாயும் வன்பார்த்தான் பனங்காட்டூர்ச்
சடையிற்கங்கை தரித்தானைச் சாராதார் சார்வென்னே 
		- சுந்தரர்
பாடல் கேளுங்கள்
 விடையின்மேல்


Zoomable Image

தொண்டை நாடு தலவரிசை தரிசிக்க   பெரிய வரைபடத்தில் காண்க