தொண்டை நாடு - திருக்கழுக்குன்றம்

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 52 கி.மீ. செங்கல்பட்டிலிருந்து 14 கி.மீ., திருச்சியிலிருந்து 289 கி.மீ., மதுரையிலிருந்து 449 கி.மீ.,
வரிசை எண் : 28
சிறப்பு : வேதமே மலை வடிவில் உள்ள தலம், பட்சி தீர்த்தம் என்ற பெயரும் உண்டு. மலை 500 அடி உயரம்.
இறைவன் : பக்தவத்சலேஸ்வரர் (தாழக்கோயில்), வேதகிரிஸ்வரர் (மலைக்கோயில்)
இறைவி : திரிபுரசுந்தரி
தலமரம் : வாழை
தீர்த்தம் : சங்கு தீர்த்தம்
பாடல் : சம்பந்தர், அப்பர், சுந்தரர்
முகவரி : அருள்மிகு. வேதகிரிஸ்வரர் திருக்கோயில், திருக்கழுக்குன்றம் & அஞ்சல் – 603 109 (வழி) செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் (தாழக்கோயில்) : காலை 06.00 – 01.00 ; மாலை 04.00 – 09.00
தொடர்புக்கு : 044-27447139, 044-27447393, 9894507959, 9443247394

இருப்பிட வரைபடம்


தோடுடையான் ஒரு காதில் தூய குழைதாழ
ஏடுடையான் தலைகலனாக விரந்துண்ணும்
நாடுடையான் நள்ளிருள் ஏமநடமாடும்
காடுடையான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.
			 				- சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
 தோடுடையான் ஒரு


Zoomable Image

தொண்டை நாடு தலவரிசை தரிசிக்க   பெரிய வரைபடத்தில் காண்க