அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 50 கி.மீ. சென்னையிலிருந்து 50 கி.மீ. திருச்சியிலிருந்து 350 கி.மீ.
மதுரையிலிருந்து 510 கி.மீ., திருவள்ளூர்- பேரம்பாக்கம் சாலையில் 5 கி. மீ. செல்லவேண்டும்.
சென்னையிலிருந்து வருபவர்கள் சென்னை – திருப்பதி சாலையில் வரலாம்.
வரிசை எண் : 16
சிறப்பு : அம்பாள் வழிபட்ட தலம்
இறைவன் : வாசீஸ்வரர், பசுபதீஸ்வரர்
இறைவி : பசுபதிநாயகி, தங்காதலி
தலமரம் : மூங்கில்
தீர்த்தம் : சோம தீர்த்தம்
பாடல் : சம்பந்தர், அப்பர்
முகவரி : அருள்மிகு. வாசீஸ்வரர் திருக்கோயில், திருபாச்சூர் கிராமம், கடம்பத்தூர் அஞ்சல் – 631 203
(வழி) திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும்
நேரம் : காலை 07.00 – 12.00 ; மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : 9894486890
இருப்பிட வரைபடம்
| |