தேவாரத் தலங்கள் - கொங்கு நாடு

            கொங்கு நாடு என்பது (சேர நாடு) கோயம்புத்தூர், ஈரோடு, நாமக்கல், கரூர் மாவட்டங்களை உள்ளடக்கியது. இதன்கண் 7 பாடல்பெற்றத் திருத்தலங்கள் அமைந்துள்ளன. அவற்றை வரிசைக் கிரமமாகத் தரிசிப்போம்.

  5.1 திருப்புக்கொளியூர்
  5.2 திருமுருகன்பூண்டி
  5.3 திருநணா
  5.4 கொடிமாடச்செங்குன்றூர்
  5.5 வெஞ்சமாக்கூடல்
  5.6 திருப்பாண்டிக்கொடுமுடி
  5.7 கருவூர்
 
தேவாரத் தலங்களை தரிசிக்க