அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக 259 கி.மீ. மயிலாடுதுறை-திருவாரூர் சாலையில்
சன்னாநல்லூர் வந்து சாலையோரத்தில் உள்ள வளைவில் திரும்பி 10 கி.மீ. சென்றால் கோயில். செங்கல்பட்டிலிருந்து 257 கி.மீ.,
சென்னையிலிருந்து 302 கி.மீ. திருச்சியிலிருந்து 146 கி.மீ. மதுரையிலிருந்து 290 கி.மீ.
வரிசை எண் : 193
சிறப்பு : திருப்புகலூர் கோயிலுள்ளேயே அமைந்த கோயில். சந்நிதிக்குள் இடப்பால் முருகநாயனார் சந்நிதி.
இறைவன்: வர்த்தமானலிங்கம்
இறைவி : மனோன்மணி
தலமரம் :
தீர்த்தம் : அக்கினி தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. அக்னீபுரீஸ்வரர் திருக்கோயில்,
திருப்புகலூர் & அஞ்சல் – 609 704
(வழி) கண்ணபுரம்
நாகை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.30 ; மாலை 04.30 – 09.00
தொடர்புக்கு : 04366-292300
இருப்பிட வரைபடம்
|