வெளி நாடு - திரிகோணமலை

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 1235 கி.மீ., சென்னையிலிருந்து 1160 கொழும்புவிலிருந்து 260 கி.மீ., இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ளது. திருச்சியிலிருந்து 1310 கி.மீ. மதுரையிலிருந்து 1440 கி.மீ.
வரிசை எண் : 273
சிறப்பு : சிறிய மலையின் மீது கோயில். கடற்கரையை ஒட்டிய தலம்.
இறைவன் : கோணேஸ்வரர்
இறைவி : மாதுமையாள்
தலமரம் : -
தீர்த்தம் : -
பாடல் : சம்பந்தர்

இருப்பிட வரைபடம்


தாயினும் நல்ல தலைவர் என்றடியார் தம்மடி போற்றிசைப்பார்கள்
வாயினும் மனத்தும் மருவி நின்றகலா மாண்பினர் காண்பலவேடர்
நோயிலும் பிணியும் தொழிலர் பால்நீக்கி நுழைதரு நூலினர் ஞாலம்
கோயிலும் சுனையும் கடலுடன் சூழ்ந்த கோணமாமலை அமர்ந்தாரே. 
    		             - சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
  தாயினும் நல்ல தலைவர்


Zoomable Image

வெளி நாடு தலங்கள் தலவரிசை தரிசிக்க   பெரிய வரைபடத்தில் காண்க