அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 1175 கி.மீ., சென்னையிலிருந்து 1100 கொழும்புவிலிருந்து 320 கி.மீ.,
திரிகோணமலையிலிருந்து 171 கி.மீ., இலங்கையின் வடக்கு மாகாணத்தில
தலை மன்னாருக்கு அருகில் உள்ளது. திருச்சியிலிருந்து 1250 கி.மீ. மதுரையிலிருந்து 1380 கி.மீ.
வரிசை எண் : 274
சிறப்பு : கேது வழிபட்டமையால் இது கேதீஸ்வரம் எனப்பட்டது. பாலாவி நதிக் கரையில் அமைந்த தலம்.
இப்போது அது நதியாக இல்லை. சிறிய ஏரி போல் உள்ளது.
இறைவன் : திருக்கேதீஸ்வரர்
இறைவி : கௌரியம்பாள்
தலமரம் : வன்னி
தீர்த்தம் : பாலாவி நதி
பாடல் : சம்பந்தர், சுந்தரர்
இருப்பிட வரைபடம்
| |