திருப்பரங்குன்றம்

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 486 கி.மீ., செங்கல்பட்டிலிருந்து 449 கி.மீ., சென்னையிலிருந்து 503 கி.மீ. திருச்சியிலிருந்து 167 கி.மீ. பேருந்து நிலயத்திலிருந்து 6 கி.மீ ல் கோயில்.
வரிசை எண் : 247
சிறப்பு : முருகனின் அறுபடைவீடுகளில் ஒன்று. முருகன் தெய்வயானையை மணம் செய்த தலம். மூலவர் குடைவரைக் கோயிலில் தரிசனம் தருகிறார்.
இறைவன் : பரங்கிரிநாதர்
இறைவி : ஆவுடைநாயகி
தலமரம் : -
தீர்த்தம் : சரவணப்பொய்கை
பாடல் : சம்பந்தர், சுந்தரர்
முகவரி : அருள்மிகு. பரங்கிரிநாதர் திருக்கோயில், திருப்பரங்குன்றம் & அஞ்சல் மதுரை – 625 005
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 05.30 – 01.00 ; மாலை 04.00 – 09.00
தொடர்புக்கு : 0452-2482248


பொன்னியல் கொன்றை பொறிகிளர்நாகம் புரிசடைத்
துன்னிய சோதியாகிய ஈசன் தொன்மறை
பன்னிய பாடல் ஆடலன்மேய பரங்குன்றை
உன்னிய சிந்தை உடையவர்க்கு இல்லை உறுநோயே
				- சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
 பொன்னியல் கொன்றை


Zoomable Image

பாண்டியநாடு தலங்கள் தலவரிசை தரிசிக்க   பெரிய வரைபடத்தில் காண்க