திருஆடானை (திருவாடானை)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 418 கி.மீ., காரைக்குடியிலிருந்து 20 கி.மீ. சென்னையிலிருந்து 436 கி.மீ., திருச்சியிலிருந்து 112 கி.மீ. தேவகோட்டையிலிருந்து 18 கி.மீ.
வரிசை எண் : 253 சிறப்பு : வருணன் மகன் வாருணி துருவாச முனிவரைப் பழித்தமையால் ஆனை உடலும் ஆட்டுத் தலையுமாய் இருந்து இங்கே வந்து வழிபட்டுச் சாபம் நீங்கப் பெற்றான். உயரமான இராஜகோபுரம், 130 அடி.
இறைவன் : ஆதிரத்னேஸ்வரர், அஜகஜேஸ்வரர்
இறைவி : சிநேகவல்லி, அன்பாயிரவல்லி
தலமரம் : வில்வம்
தீர்த்தம் : வருண தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. அஜகஜேஸ்வரர் திருக்கோயில், திருவாடானை & அஞ்சல் – 623 407 திருவாடானை, இராமநாதபுரம் மாவட்டம்.
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.00 ; மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : 04561-254533


மங்கை கூறினன் மான்மறியுடை
அங்கயானுறை ஆடானை
தன்கையால் தொழுதேத்த வல்லவர்
மங்கு நோய் பிணிமாயுமே 
 						- சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
 மங்கை கூறினன் மான்மறியுடை


Zoomable Image

பாண்டியநாடு தலங்கள் தலவரிசை தரிசிக்க   பெரிய வரைபடத்தில் காண்க