வடுகூர் (திருவாண்டார் கோயில்)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 140 கி.மீ., விழுப்புரத்திலிருந்து 20 கி.மீ., விழுப்புரம்-பாண்டி சாலையில் கோலியனூர், வளவனூர், கண்டமங்கலம் தாண்டி சாலையோரத்தில் இந்திய உணவுக் கார்ப்போரேஷனுக்கு எதிரில் இத்தலம் உள்ளது. பாண்டிச்சேரியிலிருந்து விழுப்புரம் சாலையில் 16 ஆவது கி.மீ.,யல் 15 கி.மீ. சென்று கரும்பூர் சாலையில் 5 கி. மீ. சென்றால் இக்கோயிலை அடையலாம். சென்னையிலிருந்து 180 கி.மீ. திருச்சியிலிருந்து 170 கி.மீ. மதுரையிலிருந்து 300 கி.மீ.
வரிசை எண் : 48
சிறப்பு : அஷ்ட பைரவர்களுள் ஒருவரான வடுக பைரவர் வழிபட்ட தலம்
இறைவன் : வடுகநாதர், வடுகீஸ்வரர்
இறைவி : திரிபுரசுந்தரி, வடுவகிர்க்கண்ணி
தலமரம் : வன்னி
தீர்த்தம் : வாமதேவ தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. வடுகீஸ்வரர் திருக்கோயில், திருவாண்டார் கோயில் & அஞ்சல் – 605 102 (வழி) கண்டமங்கலம் புதுவை மாநிலம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 07.00 – 10.00 ; மாலை 06.00 – 08.00
தொடர்புக்கு : 9994190417, 9344668180

இருப்பிட வரைபடம்


பாலும் நறுநெய்யும் தயிரும் பயின்றாடி
ஏலும்சூடு நீறும் என்பும் ஓளிமல்கக்
கோலம்பொழிற் சோலைக் கூடி மட அன்னம்
ஆலும் வடுகூரில் ஆடும் அடிகளே 
			- சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
   பாலும் நறுநெய்யும்


Zoomable Image

நடு நாடு தலவரிசை தரிசிக்க   பெரிய வரைபடத்தில் காண்க