திருவண்ணாமலை

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 120 கி.மீ., காஞ்சிபுரத்திலிருந்து செல்லும்போது வந்தவாசி, சேத்துபட்டு வழியாக செல்லலாம். சென்னையிலிருந்து 187 கி.மீ. திருச்சியிலிருந்து 185 கி.மீ. மதுரையிலிருந்து 310 கி.மீ.
வரிசை எண் : 54
சிறப்பு : மிகப்பெரிய கோயில். இரமண மகரிஷி அருள் பெற்ற தலம். நினைக்க முத்தி அளிக்கும் தலம். இறைவன் ஜோதி வடிவமாய் இருக்கும் தலம். அருணகிரிநாதருக்கு அருள்பாலித்த தலம்.
இறைவன் : அருனாசலேஸ்வரர், அண்ணாமலையார்
இறைவி : அபீதகுஜாம்பள்
தலமரம் : மகிழம்
தீர்த்தம் : பிரமதீர்த்தம்
பாடல் : சம்பந்தர், அப்பர்
முகவரி : அருள்மிகு. அருனாசலேஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை & அஞ்சல் – 605 602 திருவண்ணாமலை மாவட்டம்
திறந்திருக்கும் நேரம் : காலை 04.00 – 12.30 ; மாலை 04.00 – 09.30
தொடர்புக்கு : 04175-252438

இருப்பிட வரைபடம்


உண்ணாமுலை யுமையாளொடும் உடனாகிய வொருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன வருவித்திரண் மழலைம்முழ வதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ண மறுமே. 
				- சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
  உண்ணாமுலை


Zoomable Image

நடு நாடு தலவரிசை தரிசிக்க   பெரிய வரைபடத்தில் காண்க