அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 190 கி.மீ., விருத்தாசலம் – ஜெயங்கொண்டம் சாலையில் 10 ஆவது
கி.மீ.ல் உள்ளது. ஸ்ரீமுஷ்ணத்திலிருந்து 7 கி.மீ. சென்னையிலிருந்து 220 கி.மீ.
திருச்சியிலிருந்து 132கி.மீ. மதுரையிலிருந்து 292 கி.மீ.
வரிசை எண் : 36
சிறப்பு : திருநீலகண்டரின் அவதாரத்தலம், அவருடைய மனைவி மதங்கசூளாமணியாரும் உடன் இருக்கிறார்
இறைவன் : நீலகண்டேஸ்வரர்
இறைவி : நீலமலர்க்கண்ணி, நீலோற்பலாம்பாள்
தலமரம் : வெள்ளெருக்கு
தீர்த்தம் : நீலோற்பல தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. நீலகண்டேஸ்வரர் திருக்கோயில்,
திருக்கூடலையாற்றூர்,
இராஜேந்திரபட்டணம் & அஞ்சல் – 608 703
விருத்தாசலம் வட்டம்,
கடலூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும்
நேரம் : காலை 06.00 – 11.00 ; மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : 9976179524
இருப்பிட வரைபடம்
|