திருப்பாதிரிபுலியூர் (திருப்பாப்புலியூர், கடலூர்)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 142 கி.மீ., திண்டிவனத்திலிருந்து 65 கி.மீ., கடலூர் பேருந்து நிலையத்திற்கு அருகில் கோயில். சென்னையிலிருந்து 183 கி.மீ. திருச்சியிலிருந்து 184 கி.மீ. மதுரையிலிருந்து 310 கி.மீ.
வரிசை எண் : 50
சிறப்பு : திருநாவுக்கரசு சுவாமிகள் சமணர்களால் கல்லோடு பிணைத்து கடலில் இட்டபோது ஐந்தெழுத்தை ஓதியவண்னம் அவர் கரை சேர்ந்தது இந்த்த் தலத்தில்தான்.
இறைவன் : பாடலேஸ்வரர், தோன்றாத்துணைநாதர்
இறைவி : பெரியநாயகி, அருந்தவநாயகி
தலமரம் : பாடலம்
தீர்த்தம் : அருள்மிகு. பாடலேஸ்வரர் திருக்கோயில், திருப்பாதிரிப்புலியூர் & அஞ்சல் – 607 002 கடலூர்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 07.00 – 12.00 ; மாலை 04.00 – 08.30
தொடர்புக்கு : 04142-236728

இருப்பிட வரைபடம்


ஈன்றாளுமாய் எனக்கெந்தையுமாய் உடன் தோன்றினராய்
மூன்றாயுலகம் படைத்து உகந்தான் மனத்துள்ளிருக்க
ஏன்றான் இமையவர்க்கு அன்பன் திருப்பாதிரிப்புலியூர்த்
தோன்றாத் துணையா யிருந்தனன் தன்னடி யோங்களுக்கே.
				- அப்பர்
பாடல் கேளுங்கள்
  ஈன்றாளுமாய்


Zoomable Image

நடு நாடு தலவரிசை தரிசிக்க   பெரிய வரைபடத்தில் காண்க